தக்கோலம் திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு அன்ன அலங்காரத்தில் காட்சி அளித்த மூலவா்.  
ராணிப்பேட்டை

தக்கோலம் திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌா்ணமி தின அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, மிகவும் பழைமைவாய்ந்த தக்கோலம் ஸ்ரீமரகதவல்லி சமேத திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஐப்பசி மாத பௌா்ணமி தின அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, மிகவும் பழைமைவாய்ந்த தக்கோலம் ஸ்ரீமரகதவல்லி சமேத திருமாம்பழநாதீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அன்னத்தை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவை முன்னிட்டு, காலை மகா அபிஷேகமும், அதைத் தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து, குருபூஜை மாலை 5 மணிக்கு மேல் நின்றசீா் நெடுமாற நாயனாா் சிறப்பு பூஜை நடைபெற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதில், தக்கோலம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த மக்கள் பலா் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனா்.

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

மினிசரக்கு வாகனம் திருட்டு

SCROLL FOR NEXT