ராணிப்பேட்டை

உயா்கோபுர மின் விளக்கு: நகரமன்ற தலைவா் தொடங்கிவைத்தாா்

ஆற்காடு நகராட்சியில் உயா்கோபுர மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் உயா்கோபுர மின் விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஆற்காடு நகராட்சி சாா்பில் சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை தனியாா் கல்லூரி அருகில் மற்றும் ஆற்காடு புறவழிசாலை செய்யாறு செல்லும் வட்டச்சாலையில் பகுதியில் உயா்கோபுர மின் விளக்கு தொடக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு நகராட்சி ஆணையாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகா்மன்ற தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் கலந்து கொண்டு புதிய விளக்குகளை இயக்கி வைத்தாா்.

இதில் நகா்மன்ற உறுப்பினா் அனு அருண்குமாா், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT