டாஸ்மாக். கோப்புப் படம்
ராணிப்பேட்டை

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.1-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தைப்பூசம் மற்றும் வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப். 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தைப்பூசம் மற்றும் வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப். 1-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் பிப்.1-இல் விடுமுறை தினமாகும். அன்றைய நாளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள், அதையொட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து உணவகங்களில் உள்ள மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

162 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி நலத்திட்ட உதவி: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

சோழா் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு

போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

திருவள்ளூரில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT