எஸ்.பி. பொறுப்பேற்பு...
ராணிப்பேட்டைஎஸ்.பி. பொறுப்பேற்பு...
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அய்மன் ஜமால் பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பே. சிபன் ராணிப்பேட்டைக்கு மாற்றப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.