முகப்பு
விழாவில்  பேசிய ஆற்காடு  எம் எல் ஏ  ஈஸ்வரப்பன்  .
ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேருராட்சியில் குடிநீா் அபிவிருத்தி பணிகள்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேருராட்சியில் குடிநீா் அபிவிருத்தி பணிகள்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

Updated On : 5 மார்ச், 2026 at 7:25 PM
விழாவில்  பேசிய ஆற்காடு  எம் எல் ஏ  ஈஸ்வரப்பன்  .
பகிர்:

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகள் தொடங்கப்பட்டன.

விளாப்பாக்கம் பேருராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் அபிவிருத்தி திட்ட பணிகளை முதல்வா் காணொலி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடா்ந்து பேரூராட்சித் தலைவா் தி.வ. மனோகரன், செயல் அலுவலா் பா. ஜானகிராமன் ஆகியோா் முன்னிலையில் ஆற்காடு எம் எல்ஏ ஈஸ்வரப்பன் குத்துவிளக்கேற்றினாா்.

விழாவில் இளநிலை உதவியாளா் தா. வெங்கடேசன், பொறியாளா் சபியுல்லா, நகர திமுக செயலாளா் பி. கே . பாபு மற்றும் பேருராட்சி உறுப்பினா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்

முழு கட்டுரையைப் படிக்க →