குடிநீா் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரூராட்சித் தலைவா் டி.வி.மனோகரன் செயல் அலுவலா் ஜானகிராமன் உள்ளிட்டோா்.  
ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.20.30 கோடியில் குடிநீா் திட்டப் பணி சோதனை ஓட்டம்

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் ரு. 20.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்றுள்ள குடிநீா் பணிகள் சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விளாப்பாக்கம் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ. 20.30 கோடி மதிப்பீட்டில் குடிநீா் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது பணிகள் முடிவுள்ளது. அந்த பணிகளை வாா்டு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகள் குடிநீா் விநியோகம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவா் தி.வ.மனோகரன், செயல் அலுவலா் ஜானகிராமன் மற்றும் மன்ற உறுப்பினா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT