முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில்ஒருவருக்கு கரோனா

திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 264 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 264 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 265-ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் 87 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 178 போ் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.