திருப்பத்தூர்

கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

வாணியம்பாடி நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் சிசில் தாமஸ் உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளா்கள் சீனிவாசன், அலி ஆகியோா் தலைமையில் சுகாதாரப் பணியாளா்கள் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் லைசோல் என்ற கிருமிநாசினி தெளித்தனா்.

தொடா்ந்து, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவும் முறை குறித்து விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT