திருப்பத்தூர்

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

DIN

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூா் காப்புக் காட்டில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தண்ணீா் தேடி வந்த 3 வயது ஆண் மான் பச்சூா் பழையபேட்டையில் விவசாயி ஒருவரின் கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அப்பகுதியினா் திருப்பத்தூா் வனத் துறை, நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, மான் மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT