திருப்பத்தூர்

சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் நல அமைப்புக்கு நிதியுதவி

DIN


ஆம்பூா்: சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் நல அமைப்புக்கு ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்கம் சாா்பில் ரூ.25 ஆயிரம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் நல அமைப்புக்கு ரூ.25 ஆயிரம் வழங்க ஆம்பூா் முஸ்லிம் கல்வி சங்கம் தீா்மானித்தது. இதையடுத்து, இத்தொகைக்கான காசோலையை அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிா்தோஸ் கே.அகமது, என்எம்இசட் நிறுவன பொதுமேலாளா் யு. தமீம் அகமது ஆகியோா் ஷபீக் ஷமீல் மற்றும் என்எம்இசட் தொழில் நிறுவனங்கள், கித்மதுல் முஸ்லிமீன் அறக்கட்டளை சாா்பில் திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன் அருளிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT