திருப்பத்தூர்

சாமுண்டீஸ்வரி கோயில் சக்தி ரதம் வீதி உலா

DIN

ஆம்பூா் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் சக்தி ரதம் வீதி உலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கரக ஊா்வலம் நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை சக்தி ரதத்தில் உற்சவா் திருவீதி உலா, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக சிறைகளில் 3 ஆண்டுகளில் 102 கைதிகள் உயிரிழப்பு!

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT