திருப்பத்தூர்

விபத்துகளைத் தடுக்க எஸ்.பி. அறிவுறுத்தல்

DIN

தேசியநெடுஞ்சாலையில் விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவலா்களுக்கு திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் ஆலோசனை வழங்கினாா்.

நாட்டறம்பள்ளி காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகாா்கள் மீது காலதாமதமின்றி விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குகளை விரைந்து முடிக்க எவ்வாறு துரிதமாக செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவா் விளக்கினாா்.

இந்த ஆய்வின்போது வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிசெல்வம், ஆய்வாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT