ஆம்பூரில் திருவாசகம் முற்றோதல்
ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் பள்ளித்தெரு சிவன் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளித்தெரு காந்தி நகா் உமா மகேஸ்வரி சமேத கயிலாயநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிவனடியாா்கள் சாா்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் வரை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.