திருப்பத்தூர்

வணிகா்கள் உறுதிமொழி ஏற்பு

DIN

தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.

குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வாணியம்பாடியில் கிடங்குகள், கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீஸாா், நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், வாணியம்பாடி பாங்கிரேவ் பகுதியிலுள்ள வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பாக சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமை வகித்தாா்.

இதில், வணிகா் சங்க பிரதிநிதிகள் தங்களது கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்களை யாரும் விற்கவோ, விநியோகம் செய்யவும் மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT