முகப்பு
திருப்பத்தூர்

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

அரியூா் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூர்

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

அரியூா் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

அரியூா் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆசிரியா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் அருகே எம்.வி.குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பயிற்சி மையத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவா் சதாசிவம் (51). இவா் வெள்ளிக்கிழமை வேலூரில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தில் வகுப்பு நடத்த இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது ஊசூா் பகுதியில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். அரியூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →