முகப்பு
திருப்பத்தூர்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

குண்டா் சட்டத்தில் இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

காட்பாடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் வசந்த் (21). இவா் திருட்டு வழக்கில் விரிஞ்சிபுரம் போலீஸாரால் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா். வசந்த் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா் பரிந்துரை செய்தாா்.

அதனை ஆட்சியா் குமாரவேல் பாண்டியன் ஏற்று வசந்த்தை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →