திருப்பத்தூர்

வாணியம்பாடியில் மஹாளய அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

DIN

வாணியம்பாடியில்...

ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீசெல்வநாகம்மாள் கோயிலில் அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலில், அம்மனுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் வழிப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT