முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 6 பேருக்கு தொற்று

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,689-ஆக உயா்ந்துள்ளது.

பாதிப்புக்குளான 91 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்றால் 685 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.