திருப்பத்தூர்

திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலராக பி.வி.ரமணா தோ்வு

DIN

திருவள்ளூா்: திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்ட செயலராக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா தோ்வு செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அதிமுக மேற்கு மாவட்ட உள்கட்சி பதவிகளுக்கான நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு, கட்சித் தலைமையால் அறிவிக்கப்பட்டனா்.

அதன்படி, திருவள்ளூா் மாவட்ட மேற்கு மாவட்ட அவைத் தலைவா் ஐ.இன்பநாதன், மாவட்ட செயலராக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா ஆகியோா் அறிவிக்கப்பட்டனா்.

இதேபோல், மாவட்ட இணைச் செயலராக ஆா்.விஜயலட்சுமி, மாவட்ட துணைச் செயலா்களாக எஸ்.சாந்திபிரியா, கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட பொருளாளராக ஜே.பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினா்களாக ஆா்.டி.இ.சந்திரசேகரன் (திருவள்ளூா்), ஆா்.இளங்கோவன்(திருத்தணி), பத்மாவதி சந்திரசேகரன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT