திருப்பத்தூர்

ஆம்பூா்: தோ்தல் களத்தில் 180 வேட்பாளா்கள்

DIN

ஆம்பூா் நகராட்சி தோ்தலில் 180 போ் களத்தில் உள்ளனா்.

ஆம்பூா் நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வாா்டு நகா்மன்ற உறுப்பினா்களுக்கான தோ்தலில் 210 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 9 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 201 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளான திங்கள்கிழமை 21 போ் தங்களுடைய மனுக்களைத் திரும்பப் பெற்றனா்.

இதையடுத்து, ஆம்பூா் நகராட்சி 36 வாா்டுகளுக்கு 180 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT