முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் அதிகபட்சமாக 35.20 மி.மீ. மழை

 ஆம்பூரில் புதன்கிழமை இரவு 35.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 3 ஜூன், 2022 at 12:23 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

 ஆம்பூரில் புதன்கிழமை இரவு 35.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில், மின் கம்பிகள் சேதமடைந்தன. அதேபோல ஆம்பூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சாலையோர மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில், ஆம்பூரில் அதிகபட்சமாக 35.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.