விவசாயிகளுக்கு தளவாட பொருள்கள் வழங்கல்
மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை ஊராட்சியில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தளவாட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:59 PM
மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை ஊராட்சியில் வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு தளவாட பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தளவாட பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, வேளாண்மைத் துறை அலுவலா்கள் விக்னேஷ், பாஸ்கரன், ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement