‘என் குப்பை - என் பொறுப்பு’ உறுதிமொழி ஏற்பு
ஆம்பூா் நகராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘என் குப்பை- என் பொறுப்பு’ உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:00 PM
ஆம்பூா் நகராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ‘என் குப்பை- என் பொறுப்பு’ உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, பொறியாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா் அருள் செல்வதாஸ், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.