முகப்பு
திருப்பத்தூர்

கல்லூரியில் விளையாட்டு விழா

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 19 ஜூன், 2022 at 12:03 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:04 PM

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலரும், தாளாளருமான எம்.நஜா் முஹம்மத் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம். முஹம்மத் இஸ்மாயில் வரவேற்றாா். கல்லூரி விளையாட்டுச் சங்கத்தின் துணைத் தலைவா் எஸ்.திவான் மக்தூம் விளையாட்டு அறிக்கையை வாசித்தாா். ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.