முகப்பு
திருப்பத்தூர்

நகராட்சி உரக்கிடங்கில் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 19 ஜூன், 2022 at 12:03 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:04 PM

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் தாா்வழிப் பகுதியில் நகராட்சி உரக்கிடங்கு அமைந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், ஆம்பூா் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி உரக் கிடங்கில் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. உரம் தயாரிக்கும் பணியை ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.