அரசு கல்லூரி ஆண்டு விழா
மாதனூா் புரட்சி தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM
மாதனூா் புரட்சி தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் பிரேமலதா தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். ஆங்கில துறைத் தலைவா் பேராசிரியை கோமதி வரவேற்றாா். வேலூா் டிஎஸ்பி இ. திருநாவுக்கரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். உடற்கல்வி இயக்குநா் கோபி நன்றி கூறினாா்.
ல் கண்காணிப்பாளா் இ. திருநாவுக்கரசு.
Advertisement