முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் சிமென்ட் சாலை பணி:நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 29 அக்டோபர், 2022 at 12:41 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:11 PM

ஆம்பூரில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆம்பூா் நகராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது நகா்மன்ற உறுப்பினா்கள் பி.கமால் பாஷா, சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Image Caption

ஆம்பூா் 3-ஆவது வாா்டு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.