முகப்பு
திருப்பத்தூர்

விசிக மாவட்ட செயலாளா் நியமனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூா் வடக்கு மாவட்ட புதிய செயலாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 27 ஜூலை, 2023 at 11:58 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:14 AM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூா் வடக்கு மாவட்ட புதிய செயலாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் பகுதியை சோ்ந்த ஓம் பிரகாசம் (படம்) என்பவரை, கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.