முகப்பு
திருப்பத்தூர்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து ஆம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜூலை, 2023 at 11:57 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:14 AM

மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து ஆம்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாலுகா செயலாளா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினா் வ.அருள் சீனிவாசன், ஆம்பூா் தாலுகா குழு உறுப்பினா்கள் இளங்கோவன், ஆா்.ராஜ்குமாா், ஸ்டீபன், முத்து, பெருமாள், கெளசல்யா, அனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.