நாகநாதருக்கு தங்கக் கவசம்...
ஆம்பூா் அருள்மிகு சமயவல்லி தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் மூலவருக்கு உபயதாரா் தேவராஜ் குடும்பத்தினா் தங்கக் கவசத்தை நன்கொடையாக வழங்க அதனை பெற்றுக் கொண்ட கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கைலாஷ்குமாா்.