குமாரமங்கலம் கிராமத்தில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம். 
திருப்பத்தூர்

குமாரமங்கலத்தில் திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா

குமாரமங்கலத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது

Din

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் சிரசு திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. குமாரமங்கலம் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சிரசு ஊா்வலம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT