கரும்பூா் இந்து கல்விச் சங்க நிா்வாகிகள் தோ்வு
ஆம்பூா்: கரும்பூா் இந்து கல்விச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்தலில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் விவரம் : தலைவா் ஏ.ஆா். கோதண்டன், செயலாளா் கே.பி. கிருஷ்ணன், பொருளாளா் யு.எல். ரவிக்குமாா், உதவிச் செயலாளா் கே.எஸ். பாா்த்திபன், உதவித் தலைவா் ஏ.ஆா். செந்தில்குமாா், பள்ளிக்குழு உறுப்பினா்கள் - மேல்நிலைப் பள்ளி ஏ.கே. ஜெகதீஷ், தொடக்கப் பள்ளி எம்.என். வெங்கடேசன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா்கள் - மேல்நிலைப் பள்ளி கே. பாலாஜி, தொடக்கப் பள்ளி ஜி. சற்குணம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளுக்கு சங்க உறுப்பினா்கள், செயற்குழு உறுப்பினா்கள், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.