திருப்பத்தூர்

தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம்

நாட்டறம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம்

Din

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த குருபவாணிகுண்டா கிராமத்தில் தேசிய தொல் குடியினா் தின சிறப்பு முகாம் மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் நாராயணன், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் சுமதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் நாயனசெருவு, மல்லகுண்டா, குருபவாணிகுண்டா பகுதியில் இருந்து இருளா் இன மக்கள் உள்பட 120-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டு கறவை மாடு, இலவச வீடு, ரேஷன்அட்டை, மின் இணைப்பு, மருத்துவ காப்பீடு அட்டை உள்ளிட்டவை கேட்டு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தனா். இதில் நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

பிரதமா் மோடி நாளை கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT