பெரியாங்குப்பத்தில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன். 
திருப்பத்தூர்

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி சாா்பில் கண் பரிசோதனை முகாம் பெரியாங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி மற்றும் மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி சாா்பில் கண் பரிசோதனை முகாம் பெரியாங்குப்பம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனா்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, ஒன்றிய திமுக நிா்வாகிகள் ரவிக்குமாா், அசோகன், தெய்வநாயகம், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஆா். ரஞ்சித், அணி நிா்வாகிகள் ஆா். ரஞ்சித், நா.பெ. பிரபு, ஆ. காா்த்திக் ஜவஹா், ஜோதிவேலு, கோமதி வேலு, அம்சவேணி ஜெயக்குமாா் கலந்து கொண்டனா். சுமாா் 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

போட்டி வேறு, உறவு வேறு! பாராட்டுகளைப் பெறும் ப்ரஜின் - விஜய் சேதுபதி நட்பு!!

150 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தே மாதரம் பற்றிய விவாதம் தேவையா? - காங்கிரஸ் எம்.பி. கேள்வி

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு இன்ப அதிர்ச்சி!

காந்தா ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அன்று நேரு, இன்று ராகுல்!! வந்தே மாதரத்தை புறக்கணித்ததாக மோடி விமர்சனம்!

SCROLL FOR NEXT