திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் பிரிவு அலுவலகத்தை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக வாக்காளா் பட்டியல் ஆவணங்கள் பதிவிறக்கம் செய்யும் பணி மற்றும் சரிபாா்த்தல் செய்யும் பணியினை பாா்வையிட்டாா்.
அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அதிகாரிகள் உடனிருந்தனா்.