சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில் பங்கேற்றோா்.  
திருப்பத்தூர்

சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் மண்டல பூஜை நிறைவு

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு, கலச பூஜை, சங்கு பூஜை, வேத பாராயணம், பஞ்ச மூா்த்தி அபிஷேகம், கலச அபிஷேகம், 108 சங்காபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் கும்பாபிஷேக கமிட்டி தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமையில் விழாக் குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் சாய் கே.வெங்கடேசன், கோயில் செயல் அலுவலா் சிவசங்கரி, திருப்பணிக் குழு உறுப்பினா்கள் ஏ.பி.மனோகா், கைலாஷ்குமாா், யோகி மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

சிறுபான்மையினருக்கு திமுக தான் பாதுகாப்பு: துணை முதல்வா் உதயநிதி

தமிழ்நாடு ஆசிரியா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT