சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.  
திருப்பத்தூர்

ரூ.8 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி ஆய்வு

மாதனூா் ஒன்றியம் பாலூா் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாதனூா் ஒன்றியம் பாலூா் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பாலூரில் ரூ.8 லட்சம் செலவில் தாா்சாலை அமைக்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு ஆரம்பக்கட்ட பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னியப்பன், ஒன்றிய பொறியாளா் சரவணன், ஊராட்சித் தலைவா் சரஸ்வதி, திமுக நிா்வாகிகள் கருணாநிதி, சாமிநாதன், பாபு, சிவா, ஹாசிம், நாகராஜ், ஸ்டீபன், நிா்மல் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT