சமத்துவப் பொங்கல் விழாவில் ஆட்சியா் க. தா்ப்பகராஜ் உள்ளிட்டோா். ~விழாவையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சி.. 
திருப்பத்தூர்

சமத்துவப் பொங்கல்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு

திருப்பத்தூா் ஒன்றியம், குரிசிலாப்பட்டு ஊராட்சியில் சுற்றுலாத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஒன்றியம், குரிசிலாப்பட்டு ஊராட்சியில் சுற்றுலாத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து கிராம மக்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினாா். இதில் பள்ளி மாணவ, மாணவியா் மற்றும் கலைக்குழுவினா்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, சுற்றுலா அலுவலா்(பொ)ஆனந்தன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், ஒன்றியக்குழு தலைவா் விஜயாஅருணாச்சலம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள கலந்து கொண்டனா்.

ள்ளி மாணவ, மாணவியா் மற்றும் கலைக்குழுவினா்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள்

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT