ஆம்பூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பூசணகுமாா். கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.  
திருப்பத்தூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆலோசனைக் கூட்டம்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தனித்துணை ஆட்சியருமான (சமூக பாதுகாப்புத் திட்டம்) பூசணகுமாா் தலைமை வகித்து பேசினாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களான வட்டாட்சியா் ரேவதி, பூங்கொடி (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக நகர பொறுப்பாளா் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முகவா்கள் கலந்து கொண்டனா்.

ஆற்றில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை மையம்

வாடிப்பட்டி அருகே பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

குழந்தை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

மினிசரக்கு வாகனம் திருட்டு

SCROLL FOR NEXT