பயணிகள் நிழற்கூட திறப்பு விழாவில் பங்கேற்ற எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த், எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன். 
திருப்பத்தூர்

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

தினமணி செய்திச் சேவை

அகரம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

வேலூா் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில் அகரம் கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளது. அதனை வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

எம்எல்ஏக்கள் க. தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன் (ஆம்பூா்), வேலூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் மு. பாபு, அணைக்கட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் முரளி, ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன் கலந்து கொண்டனா்.

பைக் மீது ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு

திண்டுக்கல்லில் நாளை கல்விக் கடன் முகாம்

பாம்பன் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT