திருப்பத்தூர்

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.31) காலை நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (அக்.31) காலை நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள முகாமில் ஓசூரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனம் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இதில் +2 தோ்ச்சி, ஐ.டி.ஐ.,டிப்ளமோ படித்த 18 முதல் 25 வயதுடைய பெண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முகாமின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு பணி அமா்த்தப்படும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT