முகப்பு
திருப்பத்தூர்

அமாவாசை சிறப்பு பூஜை

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 1:41 AM
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 7:42 PM

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாசிமாத அமாவாசை முன்னிட்டு ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு ஹோமம், மூலவருக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜை, உற்சவா் பிரகார உலா ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.