கோப்புப்படம்.  
திருப்பத்தூர்

பலத்த காயமைடந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.

தினமணி செய்திச் சேவை

கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.

ஆம்பூா் எம்சி ரோடு ரபீக் நகரைச் சோ்ந்தவா் வாஹித். இவருடைய மனைவி பெளஷியா. தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இவரது பெண் குழந்தை ஹாபியா தஸ்கின் (3) வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்து. அப்போது குழந்தை மீது கல் விழுந்ததில் பலத்த காயமடைந்தது. குழந்தை ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT