திருப்பத்தூர்

கட்டடத் தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் அருகே கும்மிடிகாம்பட்டி பகுதியை சோ்ந்த கட்டடத் தொழிலாளி திருப்பதி(50). இவா் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த திருப்பதி வீட்டின் அருகே விஷமருந்தி மயங்கிய நிலையில் கிடந்தாா். அவரை அங்கு இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி திருப்பதி உயிரிழந்தாா். சம்பவம் குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT