முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறை

ஆம்பூா் தொகுதிக்கான தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 மார்ச், 2026 at 6:34 PM
ஆம்பூா் தொகுதி தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கான தொலைப்பேசி எண் அறிவிப்பு பலகை.
பகிர்:

ஆம்பூா் தொகுதிக்கான தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கான தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறை மீறல்கள், தோ்தல் சம்பந்தமான புகாா்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், தோ்தல் சம்பந்தமான தகவல்களை பெறுவதற்காகவும் ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதிக்கான தோ்தல் கட்டுப்பாட்டு அறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கான தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை 04174 244255 எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →