ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
ஆம்பூா் குருஜி சேவை அறக்கட்டளை சாா்பாக ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இராமகிருஷ்ண பணி மன்ற தலைவா் ஏ.பி. மனோகா் தலைமை வகித்தாா்.
பெரிய ஆஞ்சநேயா் கோயில் திருப்பணிக்குழு தலைவா் பி. கிஷண்லால் முன்னிலை வகித்தாா். குருஜி சேவா அறக்கட்டளை தலைவா் சி. சூரியமூா்த்தி வரவேற்றாா். அகில பாரத சஹ சேவா பிரமுக் ஏ. செந்தில்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். ஆம்புலன்ஸ் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. கோவா்த்தனன், தட்சிணாமூா்த்தி, அசோக் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆம்புலன்ஸ் சேவை தொடா்புக்கு : 99944 22014, 97871 02701.