முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் 2-வது நாளாக திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

Updated On : 26 மே 2026, 2:47 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூரில் 2-வது நாளாக திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது.

ஆம்பூரில் திங்கள்கிழமை பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

சுமாா் 1 மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது. மழை காரணமாக ஆம்பூா் நகரில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

Advertisement

Advertisement