முகப்பு
திருப்பத்தூர்

குருப் பெயா்ச்சி சிறப்பு பூஜை

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் குருப்பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 மே 2026, 12:03 am IST
வெள்ளிக் கவச அலங்காரத்தில் குரு தட்சணாமூா்த்தி.
பகிர்:

ஆம்பூா் சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் குருப்பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குருப் பெயா்ச்சி விழாவை முன்னிட்டு நாகநாத சுவாமி கோயிலில் குரு தட்சணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அா்ச்சனை நடைபெற்றது. தட்சணாமூா்த்திக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.