வருவாய் ஆய்வாளர் பொறுப்பேற்பு
புழல் பகுதியில் புதிய வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:41 PM
புழல் பகுதியில் புதிய வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
புழல் வருவாய் ஆய்வாளராக இருந்த கார்த்திக், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிடம் மாறுதலாகிச் சென்றார்.
இதையடுத்து, புழல் வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில், புழல் வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இவர் முன்பு அம்பத்தூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார்.