திருவள்ளூர்

பொன்னேரி கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொன்னேரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

DIN

பொன்னேரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது, பொன்னேரி  துணை மின்நிலைய  வளாகத்தில் உள்ள செயற் பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
 இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து  உரிய தீர்வுகளைப்  பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT